Sri Pandi's e-TOLLWAY FASTag Service

M.A. Complex First Floor,
Near L.D. Bank, Deepam Clinic,
Bus Stand South Side, Thevaram Road, BODI.

Mobile : 9486730969, 9489364467.


Welcome to Sri Pandi's E-TOLLWAY FASTag Service, Bodi.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் (TOLL PLAZA) வாகன பயணங்களுக்கு FASTag (பாஸ் டேக்) என்ற சேவை முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

  • இதன் தொடர்பான சேவையை தேனி மாவட்டத்தில் எங்களது நிறுவனம் பெற்றுள்ளது.
  • FASTag தொடர்பான பதிவு சேவையை எங்களது நிறுவத்தினை அணுகி FASTag (RFID - ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பம்) அடையாள அட்டையைப் பெற்று உங்களது பயணத்தை இனிதாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அனைத்து சுங்கச் சாவடிகளிலும் (TOLL PLAZA) இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ரீ-சார்ஜ் வசதி செய்து தரப்படும்.
  • FASTag (பாஸ்டேக்) பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

  • இலகுவான பணப்பரிவர்த்தனை 5 வருடம் வரை செல்லத்தக்கது.
  • தடையில்லாப் போக்குவரத்து (தனி வரிசை)
  • எரிபொருள் மற்றும் நேரம் சேமிப்பு
  • இணையவழி ரீ-சார்ஜ் வசதி (Online Recharge)
  • குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) வசதி
  • பணம் மீள்பெறுதல் (Cashback) 10% வரை
  • FASTag (பாஸ்டேக்) பதிவு செய்ய தேவைப்படும் ஆவணங்கள்

  • ஆதார் கார்டு (Aadhar Card)
  • நிரந்தர முகவரிக்கான (பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், குடும்ப அட்டை) இதில் ஏதேனும் ஒன்று.
  • அலைபேசி எண் (நிரந்தரமானது)
  • பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படம் - 1
  • வாகனப்பதிவு புத்தகம் (Vehicle RC Book)
  • ஆவணங்களை நேரிலோ அல்லது வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.